சென்னை: மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு அனுமதி அளித்த பகுதி எது?, எந்த அளவு கோலின் அடிப்படையில் அனுமதி என்பது குறித்து ஆய்வு செய்யப்படும். அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்ததாக செய்தி வெளியான நிலையில் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
மதுரை அரிட்டாபட்டியில் சுரங்கம் அமைக்க வேதாந்தா நிறுவனம் இதுவரை விண்ணப்பிக்கவில்லை: தமிழக அரசு விளக்கம்
0