டெல்லி: சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது. ராஜஸ்தான் ஐகோர்ட் தலைமை நீதிபதி ஸ்ரீவத்சவாவை சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் உள்பட 4 உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகளை இடமாற்றம் செய்ய பரிந்துரை. உயர்நீதிமன்ற நீதிபதிகள் 22 பேரை பணியிடமாற்றம் செய்ய உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராமை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரை
0