சென்னை: நெல்லை எம்.பி. ராபர்ட் புரூஸ் வெற்றியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் தொடர்ந்த தேர்தல் வழக்கின் விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜராகியுள்ளார். ராபர்ட் புரூஸின் சொத்து மற்றும் வழக்கு தொடர்பாக நாயினார் நாகேந்திரனிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படுகிறது. வழக்கின் விசாரணையை ஜூலை 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து மீண்டும் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்
0