டெல்லி: ம.பி, சத்தீஸ்கர் மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பதற்கு முன்பே வேட்பாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டது. மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநிலங்களுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்திற்கு 21 பேர், மத்தியப் பிரதேச மாநிலத்துக்கு 39 பேர் கொண்ட பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.