டெல்லி: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விவசாயிகளுக்கு கடன் நிவாரணம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ரூ.500க்கு கேஸ் சிலிண்டர், 100 யூனிட் மின்சார மானியம் வழங்கப்படும் எனவும் காங். தலைவர் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு மாதம் ரூ.1,500 வழங்கப்படும்; சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் அவர் தெரிவித்தார்.