88
சென்னை: மத்திய சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் தொடர்ந்து முன்னிலையில் உள்ளார். 14,346 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் முன்னிலை பெற்றுள்ளார்.