சென்னை : சென்னை அடுத்த மதுரவாயலில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதியதில் தந்தை, அவரது கர்ப்பிணி மகள் உயிரிழந்தார். ஓலா டாக்சி மீது எதிர் திசையில் வந்த கார் மோதியதில் தந்தை பத்மநாபன். அவரது மகள் கர்ப்பிணி தீபிகா உயிரிழந்தார். பிறந்தநாள் நிகழ்ச்சிக்காக காரில் சென்றபோது நேர்ந்த விபத்தில் காயமடைந்த மனைவி இந்திராணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரவாயலில் 2 கார்கள் மோதியதில் தந்தை, கர்ப்பிணி மகள் உயிரிழப்பு!!
0