மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் காவல் நிலையத்துக்கு விசாரணைக்கு வந்த கல்லூரி மாணவனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. காவல் ஆய்வாளர் தாக்கியதால் மாணவனின் காதில் காயம் ஏற்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.