0
செங்கல்பட்டு: மதுராந்தகம் அருகே தொழுப்பேடு பகுதியில் அரசுப்பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. சென்டர் மீடியனில் மோதி அரசுப் பேருந்து விபத்துக்குள்ளான நிலையில், 30 பயணிகள் உயிர்தப்பினர்.