நாமக்கல்: பள்ளிபாளையத்தில் 2 இடங்களில் மக்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சொகுசு கார் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. சொகுசு காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தியவருக்கு பொதுமக்கள் தர்மஅடி கொடுத்தனர். கார் மோதி காயமடைந்த கட்டிட தொழிலாளி கோவிந்தராஜ், 8 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்களிடம் இருந்து ஓட்டுனர் அருணை மீட்ட போலிசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொகுசு கார் மோதி சிறுவன் உள்பட 2 பேர் காயம்
previous post