லக்னோ: லக்னோ விமான நிலையத்தின் சரக்கு முனையத்தில் மருந்து பார்சலில் கதிரியக்க பொருள் இருப்பதாக எச்சரிக்கை மணி ஒலித்ததால் பதற்றம் ஏற்பட்டது. உடனடியாக தேசிய பேரிடர் படையினர் விரைந்து வந்து சோதனை செய்தனர். அப்போது பெட்டியில் இருந்த புற்றுநோயாளிகளுக்கான மருந்தின் காரணமாக கதிரியக்க அலாரம் ஒலித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
லக்னோ ஏர்போர்ட்டில் பதற்றம்
previous post