சென்னை: காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தாழ்வு பகுதி, மேற்கு, வடமேற்கில் நகர்ந்து தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதிகளில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். நாளை முதல் வரும் 29ம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்
காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு
0
previous post