டெல்லி : 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டைநோக்கி காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்ந்து வருகிறது. நாகைக்கு 630 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், திரிகோணமலைக்கு 340 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், புதுச்சேரிக்கு 750 கிமீ தெற்கு – தென் கிழக்கிலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழ்நாட்டை நெருங்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
0