6 வருடங்களாக காதலித்த காதலன், திருமணமான 24 மணி நேரத்திற்குள் தன்னை ஏமாற்றி விட்டு வேறொருவருடன் சென்றதாக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கைல் என்ற பெண் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடந்து சில மாதங்களுக்கு பிறகு, தன்னுடன் காதல் உறவில் இருக்கும்போதே தனது சகோதரியை காதலித்து வந்தது தெரியவந்துள்ளது. இதனால் மனமுடைந்து விவாகரத்து வழங்கிய கைல், வாழ்க்கையில் இனி திருமணமே வேண்டாம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
24 மணி நேரம் கூட நீடிக்காத திருமண வாழ்க்கை!
0