சென்னை: லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12.41 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. லாட்டரி அதிபர் மார்ட்டின் வங்கிக் கணக்கில் உள்ள வைப்புத் தொலகை ரூ.6.42 கோடியை அமலாக்கத்துறை முடக்கியது. தமிழ்நாடு, மேற்கு வங்கம், கர்நாடகா, உ.பி., மேகாலயா, பஞ்சாப், ஆகிய மாநிலங்களில் 22 இடங்களில் சோதனை நடைபெற்றது.
லாட்டரி அதிபர் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.12.41 கோடி பறிமுதல்
0