மும்பை: ஒரு போட்டியில் தோல்வியை தழுவினால், அனைவரும் என்னை சரியான கேப்டன் இல்லை என கூறுவர் என்று ரோஹித் ஷர்மா, இந்திய கேப்டன். சில நேரங்களில் எல்லாம் உங்களுக்கு சாதகமாக நடக்கும், சில நேரங்களில் நடக்காமலும் போகலாம். நீங்கள் எல்லாவற்றுக்கும் தயாராக இருக்க வேண்டும். அணிக்கு என்ன தேவையோ அதைதான் நான் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.