லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் குழந்தைகள் தேர்வு செய்யும் திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி வண்ணமயமாக நடைபெற்றது. அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்தில் 2024ம் ஆண்டுக்கான கருத்துகளை பெற்று அவர்கள் விரும்பிய திரைப்படங்கள் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. பிரபல கார்ட்டூன் கதாபாத்திரங்களான ஸ்பான்ச் பாக் மற்றும் பாட்ரிக் ஸ்டார் இணைந்து இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்















156
previous post