0
சென்னை: சென்னையில் இருந்து பொள்ளாச்சி நோக்கிச் சென்ற ஆம்னி பேருந்து, உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் விருதாச்சலம் சாலை மேம்பாலம் அருகே முன்னால் சென்ற லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.