திருப்பூர்: வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதியதில் சிறுவர் உட்பட இருவர் பலியாகி உள்ளனர். சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது அரசுப் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. சிறுவன் பவன் (6), செந்தமிழ்செல்வன் (50) ஆகியோர்
உயிரிழந்த நிலையில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
லாரி மீது அரசுப் பேருந்து மோதி 2 பேர் பலி..!!
0