மாஸ்கோ: நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி தந்தது உலகப் போருக்கு வழிவகுக்கும் என ரஷ்யா கூறியுள்ளது. ரஷ்யா- உக்ரைன் போர் பதற்றம் அதிகரித்த நிலையில் ஏவுகணை கொண்டு ரஷ்யாவை தாக்கலாம் என பைடன் கூறியிருந்தார். ஏவுகணைகளுக்கு அனுமதி அளித்தது அமெரிக்காவின் பொறுப்பற்ற, ஆபத்தான முடிவு என ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது.
நீண்ட தூர ஏவுகணைகளை பயன்படுத்த உக்ரைனுக்கு அமெரிக்கா அனுமதி தந்தது உலகப் போருக்கு வழிவகுக்கும்: ரஷ்யா கடும் எச்சரிக்கை
0