டெல்லி: மக்களவை சபாநாயகர் பதவியை தங்களுக்கு தர தெலுங்கு தேசமும், ஐ.ஐ.தளமும் பாஜகவை நிர்பந்திப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. எந்த கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை இல்லாததால் சபாநாயகர் பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. அதிமுக்கியத்துவம் வாய்ந்த சபாநாயகர் பதவியை இருகட்சிகளும் கேட்பதால் பாஜகவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
மக்களவை சபாநாயகர் பதவிக்கு கடும் போட்டி..!!
101
previous post