உத்தரபிரதேசம்: மக்களவை தேர்தலில் உத்தரபிரதேசத்தில் பாஜகவுக்கு பின்னடைவு ஏற்பட்ட நிலையில் கட்சியில் மாற்றங்களை செய்ய தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக கூடுதல் இடங்களை பெற உதவும் உத்தர பிரதேசத்தில் இம்முறை பின்னடைவை எதிர்கொண்டதால் கட்சித் தலைமை தீவிர ஆலோசனையில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் டெல்லி விரைகிறார்.
மக்களவை தேர்தலில் உ.பி.யில் பாஜகவுக்கு பின்னடைவு : டெல்லி விரைகிறார் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
85