மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சத்ய பிரதா சாஹூ ஆலோசனை..!!
சென்னை: மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள் தொடர்பாக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி வாயிலாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் சாஹூ ஆலோசிக்கிறார்.



