Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மக்களவை தேர்தல்: சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வடசென்னை திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமிக்கு ஆதரவாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். பரப்புரையில் ஈடுபட்ட போது முதலமைச்சர் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடினார்.