கர்நாடகா: நில முறைகேடு வழக்கில் லோக் ஆயுக்தா விசாரணைக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா ஆஜரானார். கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு லோக் ஆயுக்தா போலீஸ் சம்மன் அனுப்பிய நிலையில் ஆஜரானார். மைசூரு நகர்புற மேம்பாட்டு ஆணைய மனைகளை சித்தராமையா தன் மனைவிக்கு ஒதுக்கியதாக புகார் எழுந்தது. புகார் குறித்து அமலாக்கத் துறை வழக்குப் பதிந்த நிலையில் லோக் ஆயுக்தா போலீஸ் விசாரிக்கிறது.
லோக் ஆயுக்தா விசாரணை: சித்தராமையா ஆஜர்
0