மதுரை: உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள தலைவர் கவுன்சிலர் பதவிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தடை விதித்துள்ளது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியிட்டபின் இடைத்தேர்தலை நடத்த வேண்டும் என காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தக்கோரிய வழக்கில் ஐகோர்ட் கிளை ஆணையிட்டுள்ளது.
உள்ளாட்சி அமைப்புகளில் இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
0