0
சென்னை: கடன் தருவதாக வரும் குறுஞ்செய்திகளை பெண்கள் நம்ப வேண்டாம் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். பெண்கள் 1930 என்ற இலவச தொலைபேசி எண்ணை வைத்திருக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.