விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆணைவாரி ஊராட்சி பள்ளி சமையலர்கள் 2 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மாணவ, மாணவிகளுக்கான காலை உணவில் பல்லி விழுந்த விவகாரத்தில் 2 சமையலர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். சமையலர்கள் சசிகலா, கலைச்செல்வி ஆகியோரை பணிநீக்கம் செய்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
உணவில் பல்லி: திருவெண்ணெய்நல்லூர் அருகே 2 சமையலர்கள் பணிநீக்கம்
0