சென்னை: தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கீழ் செயல்படும் 345 சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3 கோடியே 45 லட்சம் விடுவிக்கப்பட்டுள்ளது. பழங்குடியினர், நலிவுற்றோர், திருநங்கையர், முதியோர், மாற்றுத்திறனாளிகள் சுய உதவிக் குழுக்களுக்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என அரசு தெரிவித்துள்ளது.
345 சிறப்பு சுய உதவி குழுக்களுக்கு வாழ்வாதார நிதியாக ரூ.3.45 கோடி: தமிழக அரசு விடுவித்தது
0