Home/தமிழகம்/சிவகங்கையில் இன்று மதுபான கடைகள் மூடல்
சிவகங்கையில் இன்று மதுபான கடைகள் மூடல்
08:09 AM Jul 12, 2024 IST
Share
சிவகங்கை: சிவகங்கையில் ஸ்ரீ பிள்ளைவயல் காளியம்மன் கோயில் பூச்சொரிதல் திருவிழாவை முன்னிட்டு இன்று மதுபான கடைகள் மூட ஆட்சியர் உத்தரசுவிட்டுள்ளார். சிவகங்கையில் உள்ள 5 மதுபான கடைகள் மற்றும் தனியார் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.