திருவள்ளூர்: கும்மிடிப்பூண்டி அருகே 2012ல் நடந்த கொலையில் கைதான 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2012ல் சின்ன சோழியப்பாக்கம் பகுதியில் யுவராஜ் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 7 பேர் கைதாகினார். 7 பேரில் இருவர் இறந்த நிலையில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து பொன்னேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.