0
மும்பை: மராட்டியத்தில் கார் நிறுத்துமிடம் வைத்திருந்தால் மட்டுமே கார் வாங்க முடியும் என போக்குவரத்து அமைச்சர் பிரதாப் தெரிவித்துள்ளார். புதிய கார் பதிவு செய்ய கார் நிறுத்த இடத்தை தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்.