
சென்னை: விஜய் அரசியலுக்கு வரட்டும், அதை வரவேற்க வேண்டும், அவர்தான் என்னை ஆதரிக்க வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளர். நான் தனிப்பெரும் இயக்கமாக வளரவேண்டியவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். விஜய் அரசியலை நோக்கி வருவது அவரது இயக்கத்தினரின் செயல்பாடுகள் மூலம் தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.