சென்னை: தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என அண்ணாமலைக்கு தமிழிசை சவுந்தரராஜன் அறிவுரை வழங்கியுள்ளார். இபிஎஸ் குறித்து அண்ணாமலை கடுமையான வார்த்தைகளில் விமர்சித்திருந்த நிலையில் தமிழிசை அறிவுரை வழங்கினார். மாநிலத் தலைவருக்கு கருத்து சொல்ல உரிமை உள்ளது; ஆனால் கடும் சொற்கள் கூடாது என்றும் தெரிவித்தார்.
தலைவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிய மரியாதையை கொடுக்க வேண்டும்: அண்ணாமலைக்கு தமிழிசை அறிவுரை
previous post