சென்னை: எழும்பூர் வழக்கறிஞர்களிடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை அமர்வு தாமாக முன்வந்து வழக்கை விசாரிப்பதாக ஒப்புதல் அளித்துள்ளது. சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
வழக்கறிஞர்களிடையே மோதல்: வழக்கை விசாரிக்க ஐகோர்ட் ஒப்புதல்
88