சென்னை: சட்டப் பல்கலைகழகத்தில் சேர நாளை முதல் ஆக.10-ம் தேதி வரை ஆன்லைனில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 3 ஆண்டுக்கான எல்.எல்.பி. மற்றும் எல்.எல்.பி. (ஹானர்ஸ்) படிப்புக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.