0
உத்தரபிரதேசத்தின் பர்சானாவில் உலகப் புகழ்பெற்ற ‘லத்மர் ஹோலி’ கொண்டாடப்பட்டது. பெயருக்கு ஏற்றவாறு பெண்கள் வண்ணம் பூசிய லத்தியால் ஆண்களை அடிக்க விரட்டினார்கள். அவர்களிடம் அடி வாங்காமல் ஆண்கள் பாதுகாப்பு கவசத்தை வைத்து தப்பித்தனர்.