72
வயநாடு: நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட சூரல்மலையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறவும், பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிடவும் வருகை தந்துள்ளனர்.