கருர்: நிலம் வாங்கித் தருவதாக வழக்கறிஞரிடம் ரூ.96 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி கைது செய்யப்பட்டார். வழக்கறிஞர் ரகுநாதன் கொடுத்த புகாரில் அதிமுக நிர்வாகி பாலமுருகன் கைது செய்யப்பட்டார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் பாலமுருகன் நிலம் வாங்கி தருவதாக மோசடி செய்துள்ளார்.
நிலம் வாங்கித் தருவதாக ரூ.96 லட்சம் மோசடி செய்த அதிமுக நிர்வாகி கைது
0