மதுரை: தமிழ்நாடு அரசால் கொண்டு வரப்பட்ட நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை எதிர்த்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பி.ஆர்.பாண்டியன் தாக்கல் செய்த மனுவை ஐகோர்ட் மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது. அரசின் கொள்கை ரீதியான முடிவில் நீதிமன்றம் தலையிட முடியாது; சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்ட மசோதாவை எளிதாக ரத்து செய்ய முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
நில ஒருங்கிணைப்பு சட்ட மசோதாவை எதிர்த்த மனு தள்ளுபடி
0