லடாக் : ஜம்மு காஷ்மீர் எல்லை பகுதியான லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம். மலைப்பாங்கான பகுதிகளில் ராணுவத்தினரின் தகவல் தொடர்புக்கு 4ஜி, 5ஜி சேவை ஒரு முக்கியமான நடவடிக்கை ஆகும். லடாக் மற்றும் கார்கில் மாவட்டங்களில் மட்டும் 4 முக்கிய கோபுரங்கள் உட்பட பல மொபைல் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சியாச்சினில் கடும் வானிலையில் பணியாற்றும் படையினருக்கு அதிகவேக இணைய சேவை உதவியாக உள்ளது.
லடாக்கில் 4ஜி, 5ஜி சேவையை பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது இந்திய ராணுவம்!!
0