பிரிட்டன்: தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்களை அறிவித்து பிரிட்டன் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருந்தன.நான் முதல்வன், கலைஞர் கனவு இல்லம் திட்டமும் தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது. தெலுங்கானா மாநில அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் தமிழ்நாடு அரசின் திட்டங்களை வரவேற்றுள்ளன.
தொழிலாளர் கட்சி தேர்தல் அறிக்கையில் திமுக அரசின் திட்டங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
129
previous post