தெலங்கானா: ஆந்திராவைத் தொடர்ந்து தெலங்கானா மாநிலத்திலும், தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. கடைகளைத் தவிர்த்து மற்ற வணிக நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் எனவும் தெரிவித்துள்ளது.
தொழிலாளர்களின் வேலை நேரம் 10 மணி நேரமாக அதிகரிப்பு: தெலங்கானா அரசு அறிவிப்பு
0