80
சென்னை: குவைத் தீ விபத்தில் இறந்தோரின் குடும்பத்தினருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.