குமரி: குமரி மாவட்டம் சுசீந்திரத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். 2011-ல் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த சதாசிவம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சாலிகிராமத்தில் பதுங்கி இருந்த ஆயுத சப்ளையர் சதாசிவத்தை சிபிசிஐடி போலீசார் கைதுசெய்தனர். சென்னையில் பதுங்கி இருந்து ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் சதாசிவம் ஈடுபட்டு வந்தார்.
குமரிமாவட்டம் சுசீந்திரத்தில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்தவர் 12 ஆண்டுகளுக்கு பிறகு கைது
111