கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பெரிய குளத்தில் மண் எடுக்க தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாய பயன்பாட்டுக்கு மண் எடுக்க அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக எடுத்ததாக புகார் எழுந்தது. புகாரை அடுத்து மண் எடுக்க தற்காலிக தடை விதித்து குமரி மாவட்ட பொதுப்பணித் துறை உத்தரவிட்டுள்ளார்.
குமரி மாவட்டம் செண்பகராமன்புதூரில் பெரிய குளத்தில் மண் எடுக்க தற்காலிக தடை
0