குமரி: குமரி மாவட்டத்தில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தால் படகில் இருந்து விழுந்து மீனவர் உயிரிழந்தனர். கடல் சீற்றத்தால் படகில் இருந்து விழுந்த ஷாஜி (50) தலையில் பலத்த காயமடைந்து உயிரிழந்தார். தேங்காய்ப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றபோது விபத்து ஏற்பட்டது.