0
கன்னியாகுமரி: குமரியில் புலவர் கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை மணிமண்டபம் டிசம்பர் இறுதிக்குள் திறக்கப்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ரூ.92 லட்சத்தில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தை ஆய்வு செய்த பிறகு ஆட்சியர் அழகு மீனா தகவல் தெரிவித்தார்.