சென்னை: குலசேகரன்பட்டினத்தில் ராக்கெட்டுகளுக்கான பொது தொழில்நுட்ப சேவை மையம் அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய தமிழ்நாடு அரசு டெண்டர் கோரியுள்ளது. குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோவின் 2வது ஏவுதளம் அமைய உள்ளது. ராக்கெட்டுகள் தயார் செய்வது, சோதனை செய்வது போன்ற பணிகள் இந்த மையத்தில் நடைபெறும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
குலசேகரன்பட்டினம் ஏவுதளம்: திட்ட அறிக்கை தர அரசு டெண்டர்..!!
0