Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Toyota
search-icon-img
Advertisement

கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 50,000 கன அடியாக உயர்வு

கர்நாடகா: கேஆர்எஸ் அணையில் இருந்து நீர் திறப்பு வினாடிக்கு 30,000 கன அடியில் இருந்து 50,000 கனஅடியாக உயர்ந்துள்ளது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை காரணமாக கேஆர்எஸ் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.